இசை என்பது ஆண்டவர் நமக்கு கொடுத்த அற்புதமன பரிசு. அந்த வரிசையில் கதாகாலட்சேபம் ஆண்டவரின் செய்திகளை எளிதாக கொண்டு செல்ல மிக உறுதுணையாக உள்ளது. இவைகளை தொகுத்து உங்களுக்கு வழங்க தேவன் கொடுத்த சிலாக்கியத்தியத்திற்காக நன்றி செலுத்துகிறோம். இந்த கதாககாலட்சேப நிகழ்ச்சிகளை தேவ உந்துதலோடு எழுதி, வடிவமைத்து , உருவாக்கி கொடுத்தவர் திரு.கிறிஸ்துதாஸ் அவர்கள். இவர் "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் இசைவழி நற்செய்தியை அளித்து வந்தவர்.
பெயர் தெரியாத பெரியோர்கள்
தீயோர் மத்தியில் நல்லோர் இருவர்
கதாகாலட்சேபம் : எலியா சந்தித்த விதவை
தீயோர் மத்தியில் நல்லோர் இருவர் ( பாகம்:2)
கதாகாலட்சேபம் :அப்பங்களை கொடுத்த சிறுவன்
தீயோர் மத்தியில் நல்லோர் இருவர் ( பாகம்:3)
மெய்வழியை காட்டிய சிறுமி
தீயோர் மத்தியில் நல்லோர் இருவர் ( பாகம்:4)
நன்றியுள்ள வாலிபன்
Home
|
Family
|
Songs
|
About Jesus
|
Walking with God
|
Prayer
|
Contact