இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறை பிடித்துக் கொண்டு வந்திருந்த சிறு பெண் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாகமான் சீரியப்படைத் தலைவன். சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியிடம் சென்றால் தன் எஜமானனான நாகமானின் குஷ்டம் குணமாகும் என்ற தன் எஜமானியான நாமானின் (மேலும்)
குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு வேதத்தை அடிப்படையாக...
பெற்றோராயிருங்கள் ;
உங்கள் முடிவுகளை சேர்ந்தெடுங்கள். உதாரணமாக உங்கள் பிள்ளை வளர்ந்தவர்களாக இருந்து, உங்களிடம் தன் நண்பர்களுடன் பிக்னிக் செல்வதற்கு அனுமதி கேட்டால், இரண்டு பேரும் செர்ந்து முடிவெடுத்து பதில் சொல்லுங்கள். வயதிற்கேற்ப அவர்களது பொழுது போக்கு அம்சங்கள், பழக்க வழக்கங்கள் மாறும். அவற்றை நமக்கு சாதகமாக்கிக் கொண்டு, (மேலும்) ..