 |
வேதாகமத்தில் இடம்பெறும் வார்த்தைகளின் அர்த்தங்களை நாம் தெளிவாக புரிந்து வாசிப்பதற்கு உறுதுணையாக கீழே உள்ள பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
படித்து பயன்பெறுங்கள்.
|
|
|
 |
|
|
|
 |
புதிய ஏற்பாட்டின் புத்தக வரிசையில் 5 ஆவது புத்தகமாகிய இப்புத்தகம் ஒரு சரித்திர புத்தகமாகும். 'அப்போஸ்தலர்' என்றால் 'அனுப்பப்பட்டவர்' என்று பொருள்.
இறைவனால் தேர்ந்தெ டுக்கபட்ட இவர்கள் பல நாடுகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க ஆண்டவரால் அனுப்பப்பட்டார்கள்
... |
 |
 |
| |
|
 |
சங்கீத பிரிவுகள்
சங்கீதப் புத்தகம் ஐந்து பாகங்கள் அல்லது பிரிவுகளாக காணப் படுகின்றது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென், ஆமென் என்ற வார்த்தைகள் வருவதை
... |
 |
|
காய்பா
எழுபது பேர் கொண்ட யூத பேரவைக்கு சனகரீம் சபை என்று பெயர். யூதர்களில் நடவடிக் கைகளை விசாரித்துத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் இச்சபைக்கு இருந்தது. இதன் தலைவராக
... |
 |
|
முதல் புதிய ஏற்பாடு
திருமறையின் பிரதிகள் கையால் எழுதப்படுகின்றன என்று கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டு மக்கள் அச்சு இயந்திரம் ஒன்றை 1711-ம் ஆண்டு அனுப்பி வைத்தார்கள். 1714-ம் ஆண்டு சீகன் பால்க் மொழி
.... |
 |
|
பெர்சிய பெயர்
எஸ்தர் என்பது பெர்சிய பெயர். இது ஸ்டார் (Star) என்று பெர்சியச் சொல்லிருந்து தோன்றியது ஆகும். "கிழக்கு வெள்ளி" என்பது இதன் பொருள். இலத்தீன் பெயர் ஹெஸ்டர். பாபிலோன் தேவதை இஷ்டார் என்ற
....
|
 |
|
|
|